இங்கிலாந்தில் இருந்து தெலங்கானா வந்த 279 பயணிகள் சென்றது எங்கே? தடுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் Dec 27, 2020 1223 பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்த 279 பேரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியோரை பரிசோ...